Page 12 of 16
“அங்கே மன்டே ரிப்போர்ட் செய்யனும் ஆன்ட்டி... ஃப்ரைடே அங்கே போயிட்டா, செட்டில் ஆக இரண்டு நாள் கிடைக்கும்...”
“சான்ஸே கிடையாது... நீ வெள்ளிக்கிழமை நைட் இல்லைனா சனிக்கிழமை கிளம்பினாலும் சண்டே ஒரு முழு நாள் கிடைக்குமே...”
“அது... அது...”
“ஹுஹும்... நான் சொன்னா நீ கேட்பன்னு எனக்குத் தெரியும்...! கல்யாணத்துக்கு நீ கட்டாயம் வரனும்...”
என்ன செய்வதென
...
This story is now available on Chillzee KiMo.
...
சிக்குறீயா... ஹுஹும்.... நீ என்ன சாக்கு போக்கு சொன்னாலும் விட முடியாது... வா, வா, இப்போவே எங்க கூட வா... ஈவ்னிங் இவ அப்பா வந்தப்புறம் உன்னை ஹாஸ்டலுக்கு காருலேயே அனுப்பி வைக்குறேன்...”