Page 15 of 16
“எனக்கு ஒரு சின்ன குழப்பம் ஜோதி... இந்த இரண்டு நெக்லஸ்ல அக்ஷ்ராக்கு எதை வாங்கலாம்??? இரண்டுமே அவளுக்கு நல்லா தான் இருக்கும்... கல்யாணம் அன்னைக்கு போடுற மாதிரி எது இருக்கும்???”
தன்னுடைய மொபைலில் இருந்த இரண்டு நெக்லஸ்களின் போட்டோக்களையும் காட்டினாள் சுபாஷினி.
“அவக் கிட்ட ஏற்கனவே நிறைய நெக்லஸ் இருக்கு சுபா...”
“இருக்கட்டும்ப்பா... அது எல்லாம் நான் வாங
...
This story is now available on Chillzee KiMo.
...
ு நேரம்மா???” என்ற பிரகாஷின் குரல் கேட்டது.
“உங்களை வெளியே உட்கார வச்சுட்டு வந்தாளா இவ? நானும் அவ எப்படி வந்தான்னு கேட்கவே இல்லை... வாங்க உள்ளே வந்து உட்காருங்க...” என ஜோதி அவசர அவசரமாக