Page 2 of 8
சொல்ல, "எப்படி எல்லாம் சொல்லல?" புரியாதவன் போல கேட்டான் ஆதவ்.
"அதான் நீங்க சொன்னிங்களே, அதெல்லாம் நான் சொல்லவே இல்லையே" இவள் பந்தா காட்ட, "புரியலை மஞ்சு, நான் என்ன சொன்னேன்" அவன் மீண்டும் புரியாதவன் போல நடிக்க, "ஆஹா வாயை கொடுத்து மாட்டிட்டோம் போலவே" என திரு திரு என விழித்தாள் மஞ்சரி.
"என்ன முழிக்கிற, சரி இப்போ சொல்லு. ஐ லவ் யு ஆதவ் மாமா னு சொல்லு" அவன் ஆசை
...
This story is now available on Chillzee KiMo.
...
ொம்ப ரொம்ப...... ஐ லவ் யு மஞ்சுக்குட்டி... உம்ம்மா" அவன் அழுத்தமாக அவனின் செல்பேசியில் முத்தம் பதிக்க, "குட் நைட் மாமா. உடம்பை பார்த்துக்கோங்க. டைம் கிடைக்கும் போது கால் பண்ணுங்க" இருவரும் மனமே