(Reading time: 19 - 37 minutes)
Ethir ethire neeyum naanum
Ethir ethire neeyum naanum

தொடர்கதை - எதிர் எதிரே நீயும் நானும் – 19 - பிரேமா சுப்பையா

ரு சிக்கலான கிளைன்ட் மீட்டிங்கை சுமுகமாக பேசி தீர்வு கண்டது போன்ற அமைதியை அவள் மனம் தழுவி இருந்தது.

"லூசு திட்டிட்டு இருக்கும் போது ஐ லவ் யு சொல்லுறான்.. வெ மா சூ சொ யை எல்லாம் டிரிப்ஸ் ல ஏத்தினா கூட உடம்புல ஏறாது போலிருக்கு” என்று எண்ணி சிரித்தவள் ...அதன் பிறகே உணவு உண்ண சென்றாள்..இவளின் வருகைக்காக ஒரு சிறு கூட்டமே காத்திருந்தது ...ஹர்ஷினியும் அதில் அடக்கம் ...

"நீங்க சாப்பிட வேண்டியது தான ...?"என்று பொன்னி அவர்களை பார்த்து கேட்க

“பொன்ஸ் ..உங்க வீட்டு லஞ்ச் சாப்பிடதான் வைட்டிங் ஒரு வாயாவது கொடேன்” என்று அவர்கள் பதிலளித்தனர்.

"ஒரு வாயென்ன உங்களுக்கும் ச

...
This story is now available on Chillzee KiMo.
...

என்று அவள் சொல்லவும்

"நம்பிட்டேன் ...இன்னும் எவ்வளவு நேரம் ஆகும்?" என்றான் முற்றிலும் கேலியாக.

"நம்பாட்டி போடா குரங்காட்டி .... பத்து நிமிஷம் கொடு வந்திடுறேன் .." என்றவள் ரெஸ்ட்

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.