Page 6 of 29
”நீங்க”
”நானும்தான்” என சொல்லிவிட்டு ஒரு முறை அவளையே ஆழமாக பார்த்துவிட்டு அமைதியாக தனது அறைக்குச் சென்றான்.
படுக்கையில் அமர்ந்தான் பெரிதாக தூக்கம் வரவில்லை ஆனாலும், மனம் முழுவதும் கவலையில் இருந்தது. தன்னையறியாமல் அவனது கண்கள் கலங்கிவிட்டது. அமைதியாக கன்னத்தில் வழிந்த கண்ணீரை துடைத்துவிட் ... ்கள் அவளிடம் சென்றது
This story is now available on Chillzee KiMo.
...
”ஆமா நீ பலகாரம் செய்றதில்லையாக்கா”