Page 14 of 14
அவளை தனக்குள் இணைத்துக் கொள்ள விரும்புபவனைப் போல இறுக அணைத்துக் கொண்டான் மனோஜ்...!
அவளின் எலும்புகளை உடைப்பது போன்ற அவனின் அந்த முரட்டுத்தனமான இறுகிய அணைப்பு அவளுக்கு வலிக்கவில்லை... மாறாக இனித்தது... இன்னும் கொஞ்சம் இறுக அணைத்துக் கொள்ள மாட்டானா என்றும் தோன்றியது...
“ஐ லவ் யூ மனோஜ்...”
அவளையும் அறியாமல் அவளின் உதடுகள் அவனின் காதோரம் முணுமுணுத்தது..
...
This story is now available on Chillzee KiMo.
...
nderline;">Go to Pottu vaitha oru vatta nila story main page
{kunena_discuss:1207}