Page 9 of 14
வேலை! அம்மாவை பெண் பார்க்க வர சம்மதிக்க வைக்கப் பட்ட பாடு... ஆனால் பெண் பார்க்கு படலத்தின் போது அவளைப் பார்த்த உடன் எல்லாமே தூசியாக தான் தெரிந்தது... அவனை மின்னலாக தாக்கிய அன்றைய மெல்லிய ஸ்பரிசம்...
மஞ்சுவிற்கும் சிலிர்த்தது...!
அவளின் மனதை அவன் மொத்தமாக கொள்ளை கொண்ட நாள் அல்லவா அது...! காபியை எடுக்காமல் அவன் படுத்திய பாடு... அவளி
...
This story is now available on Chillzee KiMo.
...
்த ஆபீஸும் வெறிச்சென்று தான் இருக்கும்...
இதனாலேயே பல கம்பெனிகளிலும் அந்த நேரத்தில் தங்களின் எம்ப்ளாயீகளுக்கு மட்டுமல்லாமல், மற்ற கம்பெனிகளில் இருந்து தங்களுக்காக வேலை செய்பவர்களுக்கும்