Page 4 of 14
“அமுதா ரெடியா??” என்றுக் கேட்டபடி அமுதாவின் அம்மா வரவும், அவர்களின் பேச்சு நின்றுப் போனது...
அமுதாவை அவளின் அம்மாவிடம் விட்டு விட்டு சரவணனை தேடிச் சென்றாள் மஞ்சு.
அமுதாவின் அறையின் வெளியே நின்றிருந்தான் சரவணன்... அரவம் உணர்ந்து திரும்பியவன், மஞ்சுவைப் பார்த்து புன்னகைத்தான்...
“சரவணன், அம்மு பயந்துப் போய் இருக்கா... கையெல்லாம் ஐஸ் மாதிரி சில்லுன்னு
...
This story is now available on Chillzee KiMo.
...
லை கேட்டு துள்ளாத குறையாக சந்தோஷப் பட்டாள்...
“கங்க்ராட்ஸ் வினோ... டாக்டரைப் போய் பார்த்தீங்களா??”
“இன்னைக்குப் போனோம் மஞ்சு... அவங்களும் நான் கன்சீவ் ஆகி இருக்கேன்னு கன்ஃபார்ம்