Page 5 of 14
செய்தாங்க...”
“எனக்கு ட்ரீட் எப்போ அதைச் சொல்லுங்க...”
“உனக்கு இல்லாத ட்ரீட்டா... அன்னைக்கு நான் இருந்த மனநிலைக்கு நீ மட்டும் பக்கத்துல இல்லைனா ரொம்ப குழம்பிப் போயிருப்பேன்...”
“நோ, நோ, வினோ, இந்த நேரத்தில நீங்க இப்படி உணர்ச்சி வசப் படக் கூடாது...”
“நான் ஒன்னு கேட்கலாமா மஞ்சு...”
“கேளுங்களேன்...”
“முடிஞ்சா, நீ இங்கே வர முடியு
...
This story is now available on Chillzee KiMo.
...
ல் அழைத்தால் அவள் அழைப்பை ஏற்பது இல்லை... ஆனால் அவர்கள் வீட்டு லேன்ட்லைனில் அழைத்தால் அம்மா, அப்பாவிற்காக என்று ஒன்றிரண்டு நிமிடங்கள் அவனுடன் பேசுவாள்... ஹுஹும்.. அவன் பேசுவான்... அவள் கேட்டுக்