Page 8 of 14
படிப்பதை நிறுத்தி விட்டு அந்த நாளை மனதுக்குள் அசைப் போட்டாள் மஞ்சு...
அன்று அவள் மனோஜ் போனில் பேசிய விதத்தைப் பார்த்து பயந்து போய் அல்லவா இருந்தாள்... அவனின் இந்த தடுமாற்றத்தை எல்லாம் கண்டுப்பிடிக்கவே இல்லை...
இப்போது மனதுக்குள் ஒரு வித புது இனிமை கலந்த இதம் பரவியது...
படிப்பதை தொடர்ந்தாள்...
அவளிடம் அவன் பேசியது... அவள் அணிந்திர ... ான்...! செல்லமாக கோபித்துக் கொண்டாலும், நிறுத்தாமல் தொடர்ந்துப் படித்தாள்...
செந்தில் வீட்டில் அவளுடைய போட்டோவை பார்த்த உடன் யோசிக்காமல் செய்த ஃபிராடு
This story is now available on Chillzee KiMo.
...