(Reading time: 14 - 27 minutes)
Vaanum mannum katti kondathe
Vaanum mannum katti kondathe

தொடர்கதை - வானும் மண்ணும் கட்டிக் கொண்டதே... - 31 - ஆதி [பிந்து வினோத்]

ற்று முன் பார்த்த காட்சியின் அதிர்ச்சியில் இருந்து மீண்டு வராமலே சில அடிகள் எடுத்து வைத்த சினேகா,

“சினேகா...” என்று அழைத்த அக்ஷ்ராவின் குரலை கேட்டு நின்றாள்.

திரும்பலாமா வேண்டாமா என்று அவசரமாக அவளுக்குள் பட்டி மன்றம் நடந்தது...

ஆகாஷுடன் ஜோடியாக அக்ஷ்ராவை பார்க்கும் தைரியம் தனக்கு இல்லை என்பது அவளுக்கு தெள்ளத் தெளிவாக இப்போது புரிந்திருந்தது...

ஆனாலும் ஆகாஷை பார்க்கும் ஆவல் அலைமோதவும் அரை மனதுடன் திரும்பினாள்...

அங்கே அவள் பார்த்த காட்சி வெந்தப் புண்ணில் வேலைப் பாய்ச்சுவதுப் போல இருந்தது...

அக்ஷ்ரா ஆ

...
This story is now available on Chillzee KiMo.
...

கிளம்பனுமா??? வாய்ப்பே இல்லை சினேகா! அப்படி என்ன முக்கியமான வேலை???”

“அது... அது... சாரி... கொஞ்சம் பர்சனல்...”

அக்ஷ்ரா சினேகாவின் முகத்தை ஆராய்வதுப் போல பார்த்தாள்...

 

No comments

Leave your comment

In reply to Some User

Popular Reads

    Recent Updates

    Copyright © 2009 - 2025 Chillzee.in. All Rights Reserved.