Page 5 of 8
“சினேகா, உன் கிட்ட நான் கேட்கவே இல்லையே... நீ எந்த சாரீ கட்டப் போற? நான் எடுத்துக் கொடுத்த அந்த சிகப்பு பட்டு தானே?”
“இல்லை ஆன்ட்டி... அது ரொம்ப பளிச்ன்னு இருக்க மாதிரி இருந்துச்சு... நான் இந்த பிரின்டட் ஜார்ஜெட் சாரீ கட்டலாம்னு இருக்கேன்...”
சினேகா காட்டிய இடத்தில் இஸ்திரி செய்யப்பட்டு அழகாக மடித்து வைக்கப் பட்டிருந்த வெளீர் மஞ்சள் நிற சேலை இருந்தது... சிம
...
This story is now available on Chillzee KiMo.
...
“சரி ஜோதி... குட் நைட்...” என்று தோழியிடம் சொல்லிவிட்டு, கட்டிலில் அமர்ந்து கதைப் பேசிக் கொண்டிருந்த அகிலா, அக்ஷ்ரா, சினேகாவிற்கும் குட் நைட் சொல்லி விட்டு சென்றாள் சுபாஷினி.