Log in Register

Login to your account

Username *
Password *
Remember Me

Create an account

Fields marked with an asterisk (*) are required.
Name *
Username *
Password *
Verify password *
Email *
Verify email *
Captcha *

இனிய Chillzee வாசகர்களே, கொரோனா வைரஸ் நோய் (COVID-19) என்பது புதிதாக கண்டுபிடிக்கப்பட்ட கொரோனா வைரஸால் ஏற்படும் ஒரு தொற்று நோயாகும். உங்களையும், மற்றவர்களையும் இந்த நோய் தொடராமல் காத்துக்கொள்ள, Social distancing எனும் சமூக விலகலை கடைப்பிடியுங்கள். Hand soap பயன்படுத்தி கைகளை கழுவுங்கள். தேவை இல்லாமல் உங்கள் முகத்தைத் தொடாமல் இருங்கள். இந்த வைரஸ் பற்றிய அதிகாரப்பூர்வமான விபரங்களுக்கு கீழிருக்கும் இணையத்தளங்களை பாருங்கள்:
உலக சுகாதார அமைப்பு (WHO), இந்திய அரசு, தமிழக அரசு
வதந்திகளை பரப்பாதீர்கள், வதந்திகளை நம்பாதீர்கள்!
- Chillzee Team

1 1 1 1 1 Rating 5.00 (2 Votes)
தொடர்கதை - ஹலோ மை பாடிகார்ட் - 14 - நந்தினிஸ்ரீ - 5.0 out of 5 based on 2 votes
Hello my bodyguard
Pin It

தொடர்கதை - ஹலோ மை பாடிகார்ட் - 14 - நந்தினிஸ்ரீ

ங்கா தேவி மருத்துவமனையில்....

டாக்டர் இப்ப ஜெய்க்கு எப்படி இருக்கு???அவனுக்கு பெருசா எதும் அடிப்படல ல என மன்வீர் பதட்டத்துடன் கேட்க இல்ல  மன்வீர் ஆனா என டாக்டர் இழுக்க என்ன டாக்டர்? எதுவா இருந்தாலும் தயங்காம சொல்லுங்க பிளீஸ் என கவின் கேட்க அது வந்து மிஸ்டர் கவின் மாடில இருந்து விழுந்த வேகத்துல அவரோட வலது காது ஆழமா அடிப்பட்டுருக்கு அதனால அவரோட வலது காதோட செல்கள் சேத மடஞ்சி செவிபுல நரம்பு நேரடியாக துண்டிக்கப்பற்றுச்சு இதனால அவருக்கு இனி ஒரு காது தான் கேக்கும் அது போக இடது காலுல இருக்க கீழ் எலும்பு ஓடஞ்சிருச்சு அதனால அந்த கால்ல ராட் வெச்சி செட் பண்ணி ஆப்பேரஷன் பண்ணிருக்கோம் சோ இனிமே அவரால முன்ன மாரி இயல்பா நடக்க முடியாது ஓட முடியாது என்னால முடிஞ்ச வரைக்கும் அவருக்கு ட்ரீட் மெண்ட் கொடுத்துருக்கேன் இனிமே மத்ததெல்லாம் உங்க கைல தான் இருக்கு ஜெய்க்கு நல்ல மன தைரியத்தையும் நம்பிக்கையும் கொடுத்து அவர மீண்டும் இயல்பான வாழ்க்கைக்கு கொண்டு வரணும் என சொல்லி விட்டு டாக்டர் கிளம்பினார்.

ச.... எல்லாம் நம்மனால தான் நாம அவன தனியா அனுப்பிருக்க கூடாது எவிட்டேன்ஸ் எடுத்துட்டு வா இத எடுத்துட்டு வான்னு நம்ம அவன அனுப்புன னால தான் அவன் இன்னிக்கு இந்த நிலமைல இருக்கான் மன்வீர் சை....என கவின் வெறுப்புடன் தலையில் அடித்து கொள்ள நீ சொன்னது சரி தான் கவின்  நம்ம பிளான்க்கு எல்லாரையும் இன்வால்வ் பண்ண னால தான் இப்ப நம்ம னால எல்லாரும் எல்லாத்தையும் இழந்து கஷ்ட படுறாங்க இனி நாம இப்படி இருந்தோம்னு இருக்கு ரவங்களையும் இழக்க நேரிடும் இனி மிச்ச இருக்க நம்ம பிளான்ன முடிக்குறதுக்கு நாம இனி யாரையும் எதிர் பாக்காம சேக்காமா நம்மலே முடிச்சிடலாம் என மன்வீர் சொல்ல அது எப்படி முடியும் மன்வீர் நமக்கு இனிமே தான் நிறைய பேரோட உதவி தேவ படுது மன்வீர் இப்ப போய் நீ எப்படி சொல்ற என கவின் சொல்லும் மோது ஹலோ சார் பேஷண்ட் கண் முழிச்சுட் டாரு உள்ள வந்து பாக்குறீங்களா என நர்ஸ் சொல்ல இருவரும் வேகமாக உள்ளே சென்றனர்.

ஜெய் மெல்ல கண் விழித்து பார்த்த போது மன்வீரும் ஜெய்யும் அவனை உற்று பார்த்து நின்று கொண்டிருப்பதை கண்டான். ம... ம.... மன்வீர் என அவன் பேச முடியாமல் வாயை திறக்கும் போது அவன் கையை பிடித்து அழுத்தினான் மன்வீர் ஜெய் உனக்கு இப்ப ஒன்னுமில நீ  நல்லா இருக்க நான் ரோசிய வர சொல்லிருக்கேன் அவ வந்து உன்ன இனிமே கவனமா பாத்துப்பா இனி உனக்கு இந்த அடி தடி சண்ட பழி வங்குறது கொல்றது எல்லாம் வேணாம் நீ ரோசியோட நிம்மதியா அமைதியா சந்தோசமா இனி வாழு எங்களுக்கு அதுவே போதுமென

 •  Start 
 •  Prev 
 •  1  2  3  4  5  6  7 
 •  Next 
 •  End 

About the Author

---

Latest Books published in Chillzee KiMo

 • AndrilAndril
 • I MyselfI Myself
 • Nin thiruvadi saranamNin thiruvadi saranam
 • Pinai vendum panmaaya kalvanPinai vendum panmaaya kalvan
 • Tholaivil Ni Ninaivil NaanTholaivil Ni Ninaivil Naan
 • Thedum Kan Paarvai ThavikkaThedum Kan Paarvai Thavikka
 • Un nesam en suvasamUn nesam en suvasam
 • Unnai kan thedutheUnnai kan theduthe

Add comment

Comments  
# RE: தொடர்கதை - ஹலோ மை பாடிகார்ட் - 14 - நந்தினிஸ்ரீAdharvJo 2019-12-27 09:14
Pch wrong place la.pause panitingale ji facepalm hope rathi gets some clarity from malathi.... Interesting update ma'am :clap: :clap: manveer n co. Oda adutha plan yen avaga irukkumn parka waiting. Action queen manveer vitu vilagitangalo?? ;-)

Thank you.
Reply | Reply with quote | Quote
+1 # RE: தொடர்கதை - ஹலோ மை பாடிகார்ட் - 14 - நந்தினிஸ்ரீNandhini shree 2019-12-27 14:45
Thank u Jo for your support :grin: wish you na happy new year be happy :thnkx: buddy
Reply | Reply with quote | Quote
# RE: தொடர்கதை - ஹலோ மை பாடிகார்ட் - 14 - நந்தினிஸ்ரீAdharvJo 2019-12-27 14:54
Thank you ji.... Ungalukkum happy year end and advance new year wishes 💐
Reply | Reply with quote | Quote
# RE: தொடர்கதை - ஹலோ மை பாடிகார்ட் - 14 - நந்தினிஸ்ரீmadhumathi9 2019-12-27 08:09
wow nice epi (y) rathikku adhirchikku mel adhirchiyaa irukku. :thnkx: 4 this epi.eagerly waiting for next epi. :GL:
Reply | Reply with quote | Quote
# RE: தொடர்கதை - ஹலோ மை பாடிகார்ட் - 14 - நந்தினிஸ்ரீNandhini shree 2019-12-27 14:43
Thanks mam wish you a happy new year :grin: be happy forever :thnkx:
Reply | Reply with quote | Quote
# RE: தொடர்கதை - ஹலோ மை பாடிகார்ட் - 14 - நந்தினிஸ்ரீதீபக் 2019-12-27 07:13
wow Nandhini fabulous update :clap: . The flow is really interesting contrasting of various conversation in single episode is come out good :hatsoff: . Really feeling sad for jai hope now he realised everything. Eagerly waiting to know what is going to happen next? :thnkx: for this episode. :GL: for next one. Wish you a happy new year in advance to you Nandhini buddy.🥰
Reply | Reply with quote | Quote
# RE: தொடர்கதை - ஹலோ மை பாடிகார்ட் - 14 - நந்தினிஸ்ரீNandhini shree 2019-12-27 14:43
Thank you so so much deepak :grin: wish you a happy& great new year ahead thanks for cheering me dude :hatsoff:
Reply | Reply with quote | Quote
Share your novel

Come join the FUN!

Write @ Chillzee
Go to top