Page 1 of 20
தொடர்கதை - உறவென்று வந்த காதல் - 02 - சசிரேகா
மதுரை
காய்கறி சந்தையின் ஒரு பகுதியில் ….
காலை மணி 6
விநாயகனே வினை தீர்ப்பவனே
வேழ முகத்தோனே ஞால முதல்வனே
விநாயகனே வினை தீர்ப்பவனே
குணாநிதியே குருவே சரணம்
குணாநிதியே குருவே சரணம்
குறைகள் களைய இதுவே தருணம்
உமாபதியே உலகம் என்றாய்
ஒரு சுற்றினிலே வலமும் வந்தாய்
கணநாதனே மாங்கனியை உண்டாய்
கதிர்வேலனின் கருத்தில் நின்றாய்
விநாயகனே வினை தீர்ப்பவனே
வேழ முகத்தோனே ஞால முதல்வனே
என ஒர
...
This story is now available on Chillzee KiMo.
...
த்து விதமான காய்கறிகள் தருவதும் அக்கம் பக்கம் கிராமங்களில் விளையும் காய்கறிகளை விவசாயிகளிடம் இருந்து மொத்தமாகவே வாங்கி விற்று அவர்களுக்கு சேர வேண்டிய பணத்தை பிரித்து தந்து தனக்கான கமிஷனை தனியாக