Page 5 of 20
யாருக்கும் அடிபணியாதவன்.
ஆதிநாதனுக்கு இந்த ஒரு சந்தையில் மட்டும்தான் காய்கறி வேலை, காலை 4 மணியிலிருந்து இரவு 10 வரை இங்கேயே கிடப்பான், சோறு தண்ணி எல்லாமே தேவா ஏற்பாடு செய்வான்.
ஆண்டவமூர்த்தியின் கொள்ளுப்பேரன் ஆதிநாதன் என்பதால் அந்த ஊரில் அவனுக்கு மதிப்பும் மரியாதையும் அதிகம், பாட்டனைப் போலவே குணத்திலும் இரக்கத்திலும் ஆதிநாதன் இருப்பதால் அவனை ஆண்டவமூர்த்திக்
...
This story is now available on Chillzee KiMo.
...
உலகநாயகிக்கு அனைவரின் மேலும் பாசம் உண்டு அதனால் அனைவர் மீதும் பாசம் காட்டுவதிலும் தனது மகள் வள்ளி என்று வருவாள் என்ற எதிர்பார்ப்பிலேயே தன்னுடைய ஒவ்வொரு நாளையும் ஓட்டிக் கொண்டிருப்பார்