(Reading time: 35 - 70 minutes)
Uravendru vantha kadhal
Uravendru vantha kadhal

”என்ன வேணும் மாமா உங்களுக்கு”

”எலேய் உன்னால மத்தவங்களுக்கு தொல்லை வரக்கூடாது பாரு, அதுக்கு நான் அறிவுரை சொன்னா ரொம்பவே அலுத்துக்கறியே” என காட்டமாக பேச

”இப்ப யாருக்கு என்னால நஷ்டமாயிடுச்சி”

”உன் அண்ணனுக்குதான் அவனுக்கு யாரும் பொண்ணு கொடுக்க முன் வரமாட்டேங்கறாய்ங்க யாரால எல்லாம் உன்னாலதான்டா” என பட்டென பழி போடவே ஆதி உடனே நின்று

”என்னாலயா நான்

...
This story is now available on Chillzee KiMo.
...

ொல்ல வேணாமா, நம்ம விருப்பத்தை கேட்காமயே கல்யாணத்தை முடிப்பாங்களா இங்க இவருக்கே எந்த மவுசும் இல்லை வந்துட்டாரு அடுத்தவங்களை குறை சொல்ல” என எரிந்து விழுந்தாள் மஞ்சுளாவின் தங்கை மல்லிகா.

 

No comments

Leave your comment

In reply to Some User

Popular Reads

    Recent Updates

    Copyright © 2009 - 2025 Chillzee.in. All Rights Reserved.