(Reading time: 35 - 70 minutes)
Uravendru vantha kadhal
Uravendru vantha kadhal

வந்து சென்றாள்

வள்ளி அத்தை இருந்தப்ப என்னை எப்படியெல்லாம் பார்த்துக்கிட்டாங்க இப்ப பாரு எல்லாரும் என்னை கஷ்டப்படுத்தறாங்க, இப்ப மட்டும் வள்ளி அத்தை இருக்கற இடம் தெரிஞ்சா போதும் நான் உடனே அவங்களை கூட்டிட்டு வந்துடுவேன் ஆனா, அத்தையும் என்னை மறந்துட்டாங்க போறப்ப என்னையும் கூட்டிட்டு போயிருக்கலாம், பாவம் அவங்களை எல்லாரும் சேர்ந்து விரட்டிட்டாங்க

...
This story is now available on Chillzee KiMo.
...

ன் எனக்கென்ன குறைச்சல் நான் நல்லாதானே இருக்கேன்”

”ஓ இருக்கியே வடநாட்டு சேட்டுப்பையன் மாதிரி சரியான மைதாமாவு மூஞ்சி”

”கிண்டல் பண்ணாத வைஷு இப்ப இதுதான் ட்ரெண்டே, சாக்லேட் பாய் போல

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.