Page 14 of 20
உயிரோட இருக்காரா இல்லையான்னு எனக்கு தெரியாது ஆனா, என் அம்மாவோட கூட பிறந்த அண்ணன்கள் இருப்பாங்க, அம்மா சொன்னதை வைச்சி அவங்க குடும்பத்தை சேர்ந்த முக்கியமான ஆளுங்கோட பேர் இதுதான் நல்ல பெருமாள், முருகவேல், நல்லசிவம் இது மட்டும்தான் எனக்கு தெரியும் அம்மாவோட அப்பா பேர்தான் நல்லசிவம் அம்மா நிறைய முறை மதுரையில இருக்கற நல்லசிவம் தாத்தா வ ... ருக்கறதே நீ மட்டும்தான் ஒரே கேர்ள்ப்ரெண்ட் இப்படி சொன்னா எப்படி
This story is now available on Chillzee KiMo.
...
”அப்ப நான் சொன்னதை செய்”
”சரி இதை நான் செஞ்சா நீ என்னை லவ் பண்ணுவியா“