Page 13 of 20
இருக்கறவனைத்தான் பொண்ணுங்க லைக் பண்ணுவாங்க”
”ஆனா எனக்கு இப்படியிருந்தா பிடிக்காது”
”வேற எப்படி இருக்கனும்”
”உன்னைப் போல நோஞ்சான் மாதிரியிருக்க கூடாது, திடகாத்திரமா இருக்கனும் தன்னை எதிரத்து வர்ற ஆளுங்க 10 பேரா இருந்தாலும் சரி தைரியமா நின்னு சண்டை போடனும், பண்பாடு கலாச்சாரம் எல்லாம் தெரிஞ்சிருக்கனும், கடவுள் பக்தி அதிகமா இருக்கனும், கெட்ட பழக்கமே இரு
...
This story is now available on Chillzee KiMo.
...
n>இப்ப அவர் உயிரோட இல்லையா பேய்கிட்ட போக சொல்றியா வைஷு” என அலற அதற்கு வைஷுவோ
”ஆஆஆ கடவுளே ஆண்டவர் மூர்த்திங்கறது என்னோட கொள்ளு தாத்தா புரியுதா அவர் இப்ப