Page 3 of 20
இன்றும் அப்படிதான் பக்கத்து ஊர் காய்கறி விற்பனையாளர் அவனிடம்
”ஆதி நாளைக்கு பணம் கொடுக்கறேன் காய்கறி லோடு மட்டும் இப்ப லாரியில ஏத்திட்டு போயிடறேனே” என கெஞ்ச அதற்கு ஆதியோ
”அதெல்லாம் முடியாது என்ன லந்துப்(கிண்டல்) பண்றியா இதெல்லாம் எங்கிட்ட வேணாம் எத்தனை முறை நீ பணம் கொடுக்காம காய்கறி லோடு ஏத்திக்கிட்டு போய் இருக்க எனக்கு தரவேண்டிய எல்லா பணத்தையும் கொடுத்துட்ட
...
This story is now available on Chillzee KiMo.
...
தவங்களை நீ ஏமாத்த கூட யோசிப்ப பயப்படுவ, இதான் நான் உனக்கு தர்ற தண்டனை” என சொல்லவும் அவனோ
”பெரிய தப்பு பண்ற ஆதி என்னை விட்டுடு இல்லை என் ஊர்க்காரங்க உன்னை ஒரு வழி பண்ணிடுவாங்க”