(Reading time: 14 - 28 minutes)
Hello my bodyguard
Hello my bodyguard

அதிக மாயிடுச்சு மேம் என மார்க்கெட்டிங் மானேஜர் ரேணு லிஸ்டை கையில் வைத்து கொண்டு சொல்லி கொண்டு இருந்தால் ஆனால் அதை கவனிக்காமல் எதையோ தீவிரமாக சிந்தித்து கொண்டிருந்தாள் ரதி.

மேடம்... மேடம் என்ன யோசிக்குறீங்க உங்களுக்கு கப்ல போட்ட வெச்ச பிளாக் காபி கூட ஆரி போச்சு பாருங்க என ரேணு சொல்ல ஓ.. ஐ.. சி என நினைவுக்கு திரும்பிய ரதி  ம்... ஒ கே ரேணு இத பத்தி வி வில் டிஸ்கஸ் லேட்டர் எனக்கு கொஞ்சம் இம்பாடன்ட் ஒர்க் இருக்கு சி யூ லேட்டர் என சொல்லி அவளை அனுப்பி வைத்தாள்.சாரா தன்னிடம் பேசிய வார்த்தைகள் மறு படியும் மறுபடியும் ரதியின் நினைவுக்கு வந்து வந்து அவளை தொல்லை செய்து கொண்டிருந்தது. தங்கவேலு டாக்டர் பிரசாந்த் தேவேஸ்வர் இவங்கயெல்லாம் ஒண்ணா சேந்து நிறையா தப்பு செஞ்சுருக்காங்கன்னு சாரா சொன்ன வார்த்தைகள் உண்மை தான் என்பது போல் தங்கவேலு டாக்டர் பிரசாந்த்தும் இறந்து போன சம்பவங்கள் ரதியின் மனதை குழப்பி கொண்டே இருந்தது. சை.... இந்த சாரா வால என்னோட நிம்மதியே போச்சு இதனால எந்த விஷயத்தலையும் சரியா  கான்சென்ட்ரேட் கூட பண்ண முடியல ஷிட் ...பேசாம எங்கேயாவது ரிலாக்ஸ் பண்ண போலாமென்று  தன் ஹாண்ட் பேக்கை வெடுக்கென எடுத்து மாட்டி கொண்டு கிளம்பினாள்.

சாரா வீட்டில்....

வேதோட நிலமைய நினைச்சா எனக்கு ரொம்ப கஷ்டமா இருக்கு மன்வீர் அவனுக்கு அவங்க அப்பான எவளோ பிடிக்கும் இப்ப அவனுக்கு ஆறுதல் சொல்ல அவன் வைப் இனியா இருக்கா அவங்க ரெண்டு பேரும் என்னால பிரிஞ்சி இருந்தாங்க இப்ப எப்படியோ பைனலா ஒன்னு சேந்தூடாங்க வேத் ஒரு வழியா என்ன விட்டு விலகிட்டான் இனியாவ புரிஞ்சிக்குடான் அதுவே போதும் என சாரா உருக்கமாக சொல்ல ம்... ஆமா சாரா பட் நீயும் வேதுக்கு போய் ஆறுதல் சொன்னா நல்லாருக்கும் ஒரு பிரின்ட்டா  ஏன்னா ஒருத்தர ஒருத்தர் இனி வரும் கால கட்டத்துல எதாவுது ஒரு இடத்துல பாக்க வேண்டியது வரும் அப்ப நீங்க ரெண்டு பேரும் மூஞ்ச திருப்பிட்டு  மௌனமா பேசாம போறதுக்கு பதிலா நீங்க நல்ல நண்பர்களா இருக்கலாம் இது என்னோட சஜ்ஜஷன் ஆனா இத பத்தி முடிவு பண்றது உங்களோட விருப்பம் அதுக்கு மேல எனக்கு சொல்ல உரிமையில்ல என மன்வீர் சொன்னதை கேட்ட சாரா சில நிமிடம் யோசித்து ம் ம் ...ஓ கே மன்வீர் நான் வேத் கிட்ட பேசுறன் கண்டிப்பா எனக்கும் ஒரு கிளயரன்ஸ் வேணும் இனி தெளிவா இருக்கணும்னு விரும்புறேன் எந்தவொரு கிள்டினஸ் கன்புயூஷன் மிஸ் அண்டர்ஸ்டாண்டிங் தயக்கம் எல்லாம் தெளிவாகனும் அப்பறம் தேங்ஸ் மன்வீர் என் ரெக்யூஸ்ட்ட அக்ஸ்ப்ட் பண்ணி என் கூட பிரேக் பாஸ்ட் சாப்பிட

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.