(Reading time: 14 - 28 minutes)
Hello my bodyguard
Hello my bodyguard

மன்வீர் உருக்கமாக  சொல்ல மன்வீர் ....நீங்க சொல்றதுக்கு எனக்கு கேக்கல கொஞ்சம் இந்த பக்கம் வந்து சொல்லுங்க என ஜெய் சொன்னதை கேட்டு உறைந்து போனான் மன்வீர்.

டாக்டர் நர்ஸ் கிட்ட பேசுனதெல்லாம் கேட்டன் மன்வீர் எனக்கு இது தேவ தான் அவங்க அவங்க பண்ண பண்ண பாவத்துக்கு தான் இப்ப எல்லாரும் அனுபவிச்சுட்டு இருக்கோம் தங்கவேலு... டாக்டர்... இப்ப நான் நாளைக்கு யாரோ?  இத நான் மன பூர்வமா எத்துக்குறேன் நான் பண்ண தப்புக்கு தண்டனையா இனி என்னால முடிஞ்ச வரைக்கும் மத்தவங்களுக்கு உதவ பாக்குறேன் என் ரோசிக்கு நல்ல மனிஷனாவும் நல்ல கணவனாவும் உண்மையா   இருப்பேன் என கண்ணீர் விட்டு பேசிய ஜெய்யை பார்த்து கண்டிப்பா ஜெய் உன்னால முடியும் என மன்வீரும் கவினும் அவன் தோலை தட்டி கொடுத்தனர்.

ஸ்கை ப்ளூ அப்பார்ட்மென்டில்....

ஹாலில் அமர்ந்து கொண்டு டோர் கதவையே உத்து உத்து பார்த்து கொண்டோருந்தால் சாரா அப்போது டப்....பென்று கதவை ஓபன் செய்த மன்வீரை கண்டவுடன் எழுந்து நின்றாள் சாரா. இருவரும் ஒருவரை ஒருவர் பார்த்து கொண்டு சில நிமிடங்கள் அமைதியாக இருந்தனர் மன்வீர் .....உன்கிட்ட கொஞ்சம் பேசணும் எனக்கு இப்ப தான் எல்லா உண்மையும் தெரிய வந்துச்சு விக்கி என்கிட்ட எல்லாத்தையும் சொல்லிட்டான் இவளோ நடந்துருக்கு ஆனா நீ என்கிட்ட எதுவுமே சொல்லாம மறைச்சு நான் கஷ்ட பட கூடாதுன்னு நினைச்சியிருக்க ஆனா நான் நீ எனக்காக பண்ண எந்த விஷயத்தையும் புரிஞ்சிக்கமா உன்ன மேலும் மேலும் கஷ்டப்படுத்திட்டே இருந்துருக்கேன் நான் எப்படி பட்ட சுயநல வாதின்னு எனக்கு இப்ப தான் புரிது நீ என்ன  காதலிக்கலனு சொன்னதும் அத ஏத்துக்க முடியாத பிடிவாதகாரி ராட்சஷின்னு என சாரா தன் தவறை உணர்ந்து மன்வீரிடம் கூறினாள்.

சாரா.... இதுல நீ செஞ்சது தப்பு நான் செஞ்சது சரின்னு எதுவும் இல்ல நீங்க தேவ இல்லாம எதுவும் போட்டு கொலப்பிக்காதீங்க நான் கொஞ்சம் ரெஸ்ட் எடுக்கணும் நீங்களும் போய் ரெஸ்ட் எடுங்க மத்ததேல்லாம் நாளைக்கு காலை ல பேசிக்கலாம் என மிக களைப்பில் இருந்த மன்வீர் சாரவிடம் பேசிவிட்டு சோபா வின் மேலிருந்த தன்னுடைய கருப்பு கோட்டை எடுத்து கொண்டு விறு விறு வென அவன் அறையை நோக்கி வெளியே சென்றான்.

திவான் ஷாப்பிங்  மாலில்....

மேடம் நம்ம சூப்பர் மார்க்கெட் ஓட ஸ்டாக் கெல்லாம் இப்ப வந்து இறங்கிருக்கு லிஸ்ட் அவுட் பண்றன் கொஞ்சம் கேளுங்க மேம் வாஷிங் பவுடர் ,லிக்விட், சோப் ஐடெம்ஸ் காஸ்ட் 30 லாக் வரியிட்டி தால் அண்ட் பிளார் 45 லாக் ,க்ரீன்ஸ் அண்ட் வெஜிடேபிள்ஸ் காஸ்ட் 55 லாக் மேடம் ஆனியன் ஓட விலை ரொம்ப ஏறி போச்சு அதனால க்ரிசெரி ஓட விலை ரொம்ப

No comments

Leave your comment

In reply to Some User

Popular Reads

    Recent Updates

    Copyright © 2009 - 2025 Chillzee.in. All Rights Reserved.