(Reading time: 14 - 28 minutes)
Hello my bodyguard
Hello my bodyguard

கவின் பார்த்தால் வேத்.ஆன் வேத்.... நீ எப்படி இங்க வந்து.. ஆர்  யூ ஆல் ரைட் நாங்களே உன்ன பாக்க வரலாம்னு தான் இருந்தோம் என கவின் திக்கி திக்கி பேச நான் உள்ள வரலாமா கவின் என வேத் கேட்க ஒ.. ஒ... சாரி சாரி வேத் உள்ள வா நான் ஒரு முட்டாள் உன்ன திடீர்ன்னு பாத்ததும் என்ன பண்றதுன்னு தெரியல என கவின் சொல்ல உள்ளே வந்த வேத் இரண்டு கையில் காப்பி கப்புடன் மன்வீர் நிற்பதை பார்த்தான். வேதை பார்த்து மன்வீர் எதுவும் பேசாமல் நிற்க மன்வீர் எனக்கொரு காபி ஸ்ட்ரோங்கா போட்டு தரியா என கேட்க ஆன்..ஆன்... கண்டிப்பா வேத் இதோ உடனே போட்டு தரேன்  என கிச்சனுக்குள் விரைந்து ஓடினான் மன்வீர்.

மாலதி வீட்டில்...

வீட்டை சுற்றி அழகான பூங்கா  அருவி போல தண்ணீர் கொட்டி வடியும் பௌடைன் இரண்டு அடுக்கு மாடியுடன் பரப்பளவு அதிகமா கொண்டு கலை நயத்துடன் இருந்த வீட்டை தன் சன் க்ளாஸ்ஸை கலட்டி வேடிக்கை பார்த்து கொண்டே வந்தால் ரதி. அப்போது செடிக்கு தண்ணீர் ஊற்றி கொண்டிருந்த  மாலதியின் முன் வந்து நின்றால் ரதி. மாலதி பாத்தியா நான் உன் அட்ரஸ கண்டு புடிச்சுட்டு வந்துட்டேன் யார் யாரயோ பிடிச்சி உன் வீட்டு  அட்ட்ரஸ கண்டு பிடிச்சி வந்தூர்க்கேன் அட்லீஸ்ட் அதுகாவாது என்ன உள்ள கூப்ட்டு ஒரு காப்பியோ டீயோ போட்டு தர மாட்டியா என ரதி பேசியதை கேட்டவுடன் வா ரதி என அவளை உள்ளே அழைத்தால் மாலதி.

ம்... சம டேஸ்ட் அது எப்படி நீ போடுற காபி மட்டும் இவ்ளோ டேஸ்ட் டா நாக்குல அப்படியே நிக்குது 15 வருஷதுக்கு முன்னாடி இதே காப்பிய குடிச்சுக்குடே நாமா எவளோ விஷயங்கள ஷார் பண்ணிருக்கோம் நாமா  பேச ஆரம்பிச்சா டைம் போறதே தெரியாது  பொலிடிகல் சினிமா எகனாமிக்ஸ் கோசிப்ஸ்ன்னு நாமா பேசாத மேட்டரே இல்ல ஆனா உன் மேல நான் சம கோவமா இருக்கன்  என்கிட்ட எப்டி நீ சொல்லாம கொல்லாம ஓடி போய்ட்டா என்ன பத்தி உனக்கு தெரியும் நான் வலிய போய் யார் கிட்டயும் பேச மாட்டேன் ஆனா நான் ஏன் உன்ன தேடி வந்துருர்க்கேன்னு தெரியுமா  நான் என் அஸ்பண்ட இழந்து தனிமையில இருந்தப்பொ நீ தான் எனக்கு ஆறுதலா இருந்த நீ எனக்கு சொன்ன ஒவ்வொரு விஷயமும் எனக்கு நம்பிக்கையை கொடுத்து ச்சு உன்னால முடியும் ரதி  உன்னால முடியும் ன்னு நீ சொன்ன வார்த்த தான் எனக்கு அப்ப ஊக்கத கொடுத்துச்சு நீ இன்னொரு கல்யாணம் பண்ணிக்கோன்னு சொன்ன  என்னாலையும் மறுபடியும் மத்தவங்க முன்னாடி சந்தோஷமா தைரியமா வாழ்ந்து காட்ட முடியும்ன்ற எண்ணத்த  உருவாக்குச்சு நீ சொன்ன மாரி நானும் நடந்தேன் காலமும் எனக்கு ஏத்த மாரி நான் முன்னேறி போற மாரி அமன்ஜி நான் உயர்ந்து

No comments

Leave your comment

In reply to Some User

Popular Reads

    Recent Updates

    Copyright © 2009 - 2025 Chillzee.in. All Rights Reserved.