(Reading time: 14 - 28 minutes)
Hello my bodyguard
Hello my bodyguard

வந்ததுக்கு அபிடேர் லாங் டைம் என சாரா சொல்ல இதுக்கு எதுக்கு தேங்க்ஸ் சாரா நாம நல்ல பிரின்ட்ஸ் மாரி தான இருந்தோம் நடுவுல நடந்த சில விஷயங்கள் தான் நம்மள கேட் அண்ட் ரேட் மாரி மாத்திடுச்சு இனிமேல் நாமா எப்பயும் போல பழய மாரி கேஸ்வலா இருக்கலாம் என மன்வீர் கூலாக சொல்ல ம் ...சரி சிடு மூஞ்சி எனக்கு ஷூட்டிங் க்கு டைமாச்சு நான் கிளம்புறேன் கீழ விக்கி எனக்காக வெயிட்டிங் இந்த பிரைட்  எக் பிரெஞ்ச் டோஸ்ட் சிக்கன் சாலட் எல்லாம் மிச்சம் வைக்காம ஒழுங்கா சாப்டு ஒ கே என சாரா எழுந்து சொல்லி கொண்டே டோரை திறந்து வெளியே செல்ல ...என்ன சிடுமூஞ்சியா  ம்...ஒ கே ஆக்ஷன் குயின்  நாச்சுறள் பியூட்டி பன்சுவாலிட்டி பிரின்சஸ்  என பதிலுக்கு மன்வீர் சாரவை கேலி செய்ய என்ன மை பாடி கார்ட் திமிரா  என புருவத்தை தூக்கி முறைத்து விட்டு  பின் சிறு புன்னகையோடு  அங்கிருந்து விடை பெற்றால் சாரா.

சென்னை விமான நிலையத்தில்......

கொஞ்சம் ரிலாக்ஸ் பண்லாம்னு ஆபிஸ் ஒர்க்க ஸ்கிப் பண்ணிட்டு ரிசோர்ட்க்கு போலாம்னு பாத்தா எங்கயாவுது பிரியா விடுறங்களா இப்ப தான்  பாரின்ல இருந்து நியூ பிரிடுக்ட்ட சேம்பல் டெஸ்ட் பண்ண கிளைன்ட் வராங்கன்னு சொல்லி ஏர் போர்டுக்கு வர வெச்சி டாங்க விஜி என்னால இத அவோய்ட் பண்ணவும் முடியாது இவங்கள வந்து ரிஸிவ் பண்ணலனா இட் ஒண்ட்  பி குட்.. பஸ்ட் இம்ப்ரஸின் இஸ் தி பெஸ்ட் இம்ப்ரஸின் அது பிஸினஸ்க்கு ரொம்ப முக்கியம் அதான் நோ சொல்ல முடியுமா நானே வந்துட்டேன் விஜி சாரி... ஐ காண்ட் மேக் இட் டுடே நாமா இன்னொரு நாள் பிரியா மீட் பண்லாம் வி வில் ஸ்பெண்ட் மோர் டைம் டுகதர் ஓ கே மை பெஸ்டி விஜி என தன் தோழியிடம் போன் பேசி முடித்து விட்டு கட் செய்தால் ரதி.

என்ன இன்னும் ஜெர்மனி கிளைன்ட்ட ஆள காணோம் என கையில் கட்டிருந்த வாச்சை ரதி உத்து பார்த்து கொண்டிருந்த போது போனை பேசி கொண்டே ட்ரோல்லி பேக்கை தள்ளி கொண்டு வந்த ஒரு இளைஞன் அவள் மேல் மோதினான்.ஓ சாரி சாரி ஆண்ட்டி வெரி சாரி என அவன் கூற இட்ஸ் ஒ கே நோ இஸுஸ் என ரதி அவனை பார்த்து கூறியவுடன் காதில் பெரிய வாக்  மேன்னை மாட்டி கொண்டு ஷார்ட்ஸ் போட்டு கொண்டு கலர் கலர் பூக்களால் கலர் கலராக பூக்களால் டிசைன் செய்த   காசுவல் சட்டையை அணிந்திருந்த அவன் போனில் பேசி கொண்டே அங்கிருந்து நகர்ந்தான். அப்போது ரதிக்கு நினைவு வந்தது  அந்த இளைஞனை எங்கேயோ தான் பார்த்தது போல ஆனால் அவன் யாரென குறிப்பாக அவளுக்கு தெரியவில்லை ஹய் ஆண்ட்டி!!!!! என்ன தெரிதா என்ன நியாபகம் இருக்கா நான் தான் விஸ்வா உங்க வீட்டு நெய்பர் மாலதி யோட பையன் என அவன் சொல்ல ஓ  ஆமாம்....

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.