Page 2 of 8
“என்னாச்சு சினேகா? ஆர் யூ ஆல் ரைட்? உங்க முகம் என்னவோ போல இருக்கு...”
ஆம் உடம்பு சரியில்லை என்று சொல்லி விடலாமா என்று யோசித்த சினேகா... உடனே வேண்டாம் என்று முடிவு செய்தாள். என்ன எது என்ற கேள்விகளுடன் எங்களுக்கு தெரிந்த டாக்டரை கன்சல்ட் செய்யலாம் என்று வந்து நின்றால் கஷ்டம்...!
“அதெல்லாம் ஒன்னுமில்லை அக்ஷ்ரா... பெங்களூரு போறதுக்கு முன்னாடி இந்த வேலையை முடிக்
...
This story is now available on Chillzee KiMo.
...
்னால் எல்லாமே இருக்கிறது...!
அவளுக்கு??? எதுவுமே இல்லை... உறவுமில்லை, காதலும் இல்லை... வெறும் ஜீரோ மட்டுமே மிச்சம்!
பொதுவாக சினேகா எப்போதுமே சுய பச்சாதாபம் கொள்வதில்லை. தன்னுடைய