Page 12 of 30
கொடுக்கலாம்னு நினைக்கிறேன்... கல்யாணப் பொண்ணு மாறின விஷயத்தை இப்போவே அவக் கிட்ட சொல்ல வேண்டாம்... நாளைக்கு காலைல சொல்லலாம்... ஆன்ட்டி கிட்டேயும் சொல்லிடுங்க... சரியாம்மா???”
“நான் என்ன சொல்றது? நீ சொன்னா சரி தான்...”
“அப்புறம்... ஏதோ பூ இன்னும் ரெடி ஆகலைன்னு சொன்னீங்களே, அது நானே அரேன்ஜ் செய்திடுறேன்...”
“டேய் நீ மட்டும் என் கைல கிடைச்ச அவ்வளவு தான்
...
This story is now available on Chillzee KiMo.
...
துல தப்பே இல்லை!!!! அவனுக்கு ஏத்த & பிடிச்ச மாதிரி அப்படியே இருக்கீங்க... கல்யாண மேடைல அவன் பக்கத்துல போய் உட்கார்ந்து சிரிச்சுறாதீங்க... அவன் அப்புறம் போதை தலைக்கேறி கன்னாபின்னான்னு ஏதாவது