Page 10 of 30
ஆகாஷ் அக்ஷராவின் கையை பிடித்துக் கொண்டே வெளியே வந்தான்... தூரத்தில் சினேகா நடந்துச் செல்வது தெரிந்தது...
யோசிக்காமல், “சினேகா...!” என்று சத்தமாக அழைத்தாள் அக்ஷரா...
ஆகாஷ் அமைதியாக நிற்கவும் அவன் பக்கம் திரும்பிப் பார்த்தாள். அவனோ மும்முரமாக சினேகாவை விழிகளால் விழுங்கிக் கொண்டிருந்தான்...
“டேய் அஷ்! நான் இருக்கும் போதே சினேகாவை இப்படி பார்க்குற...! உ
...
This story is now available on Chillzee KiMo.
...
”
“ம்ம்ம்...”
“எங்க கல்யாணத்துக்கு அப்புறம் சினேகா முகத்துல சிரிப்பு மட்டும் தான் பார்ப்ப அக்ஷூ. ஷீ இஸ் அ வண்டர்ஃபுல் பெர்சனாலிட்டி. ஐ லவ் ஹெர் சோ மச்...!!! ப்ளீஸ்...”