Page 15 of 30
ஆகாஷ் அவள் சொன்னதை எங்கே கவனித்தான்! அவன் சினேகாவை இன்னும் கொஞ்சம் உரசுமாறு நெருங்கி அமர்ந்துக் கொண்டு,
“கோபமா சினேகா?” என்று மீண்டும் கேட்டான்.
அவன் பதில் எதிர்பார்ப்பது புரியவும், இல்லை என்று அர்த்தம் கொள்ளும் விதத்தில் தலையை அசைத்தாள்.
“இல்லையா? கோபப் படுவ, திட்டுவன்னு நினைச்சேனே...”
இருக்கும் இடத்தை மறந்து அவன் பக்கம் பார்த்த சினேகா, அவன
...
This story is now available on Chillzee KiMo.
...
லக்ஷ்மியை அணைத்துக் கொண்டாள் சினேகா.
“மஹா அக்கா... உங்களை தான் நினைச்சுட்டு இருந்தேன்... நீங்க வருவீங்களோ இல்லையோன்னு நினைச்சேன்... எனக்கே இந்த கல்யாணம் பத்தி தெரியாதுக்கா...”