Page 17 of 30
டைப்... அவக் கிட்ட நாம அன்பா இருந்தோம்னு வை, அதையே நூறு மடங்கு அன்பா நமக்கிட்ட திருப்பிக் கொடுப்பா அவ... எனக்கு அம்மா கிடையாது, சித்தி கிட்ட வளர்ந்தேன்... அதெல்லாம் ரொம்ப ஆசையா நினைச்சு பார்க்க கூடிய நாளுங்க இல்லை. கல்யாணத்துக்கு அப்புறம் மத்த பொண்ணுங்களை போல அம்மா வீட்டுக்கு போகனும்னு கூட எனக்கு தோணினதே இல்லை... அக்ஷ்ரா என் வயித்துல இருந்தப்போ அவ அப்பாவும் நீ இங்கேயே இருன
...
This story is now available on Chillzee KiMo.
...
ியது...
அவன் இங்கே தானே இருக்கிறான் என்றார்கள்... புரியாமல்,
“ஆகாஷ்... சார்...” என்று அழைத்தாள்...
சார் என்றே அவனை அழைத்து பழக்கமாகி போயிருந்ததால், இப்போது பெயர் மட்டும்