(Reading time: 49 - 97 minutes)
Vaanum mannum katti kondathe
Vaanum mannum katti kondathe

கொடுக்க இப்படி எதுக்குமே சான்ஸ் கிடைக்கலை.. கிடைச்ச அந்த ஒரு சான்ஸை விட மனசே வரலை...”

மேஜை மீதிருந்த போனை கையில் எடுத்தவன்,

“பாரு... இந்த போட்டோவை எனக்கு நூறு வயசானாலும் பார்த்து ரசிப்பேன்...” என்றான்.

அந்த போட்டோவில் ஆச்சர்யமும், அதிர்ச்சியுமாக இருந்த அவளின் முகத்தைப் பார்த்து புன்னகைத்தாள் சினேகா.

“நீங்க மோசம் ஆகாஷ் சா....”

“என்ன ச

...
This story is now available on Chillzee KiMo.
...

்...

“நான் உங்க கிட்ட ஒன்னு கேட்கனும்...”

“ஹுஹும்... எல்லாம் நாளைக்கு கேட்டுக்கலாம்...”

“நீங்க மட்டும் இவ்வளவு நேர பேசுனீங்க... நானும் பேசுவேன்...” பழைய LOOSU சினேகாவின்

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.