Page 23 of 30
சென்றவன்,
“நானும் அதே தான் கேட்குறேன்... நீ ஏன் இப்படி செய்ற???” என்றான்.
அவனை விலக்கி விட்டு அவள் எழுந்ததை சொல்கிறான் என்று நினைத்தவள்,
“நான் உங்கம்மாக்கு முன்னாடி போய் வேலையை ஆரம்பிக்கனும்...” என்றாள்.
“அம்மாக்கு முன்னாடியா??? ஏன் இரண்டுப் பேருக்கும் ஏதாவது காம்படிஷனா?”
“இல்லை... அவங்க என் கிட்ட அன்னைக்கு ஹாஸ்டல்ல பேசினதுக்கு அப்பு
...
This story is now available on Chillzee KiMo.
...
மறுக்காமல் வாங்கிக் கொண்டாள்...
“இனிமேல் இந்த மாதிரி கலரே தெரியாத சாரீ எல்லாம் நீ கட்டவே கூடாது... இது மாதிரி டார்க்ன்னு பளிச்சுன்னு இருக்க சாரீ தான் எப்போவும் கட்டனும்...”