Page 26 of 30
“சரி, சரி, நாங்க நம்பிட்டோம்... அப்புறம் என்னாச்சு சொல்லு...”
“சினேகா டாகுமேண்டேஷன்ல ஹைலைட் செய்திருந்த மாதிரியே ப்ளான்ல ஹைலைட் செய்து வைக்கலாம்னு ஹைலட்டரை தேடினா, என் டெஸ்க்ல இல்லை... சரி, சினேகா கிட்ட இருக்கும்னு அவ டெஸ்க்குக்கு போய் தேடி ஒரு டிராயரை திறந்தேன்... ஷாக் ஆகிட்டேன்...”
“ஏன் அதுல கரண்ட் கனக்ஷன் இருந்துச்சா??”
“இல்லை! சினேகாவோட ஃபிரெண்ட
...
This story is now available on Chillzee KiMo.
...
p>“என்னைக் கிண்டல் செய்றது இருக்கட்டும்! நீ உன் வருங்கால சம்மந்தியம்மா ரேவதி கிட்ட பேசினீயா?? என்ன சொன்னாங்க”
“ஹையோ சுபா, அதை நினைச்சா தான் எனக்கு ஒண்ணுமே புரிய மாட்டேங்குது!”