Page 29 of 30
“சும்மா இரு ஜோதி...! அவங்க இரண்டுப் பேருமே என் செல்லம் தான்...”
‘அது சரி...”
“ஸ்வீட் ஹார்ட் நான் அழகா இருக்கேனா?? அம்மா எப்படி இருக்கேன்??”
புடவை விளம்பரத்தில் வரும் பெண்கள் போல கையை நீட்டி, முந்தானையை தூக்கிப் பிடித்து நடந்துக் காட்டினாள் அக்ஷரா!
“அழகா இருக்கே டா...” என இரண்டுப் பெரியவர்களும் கோரஸாக சொல்ல, அக்ஷ்ராவின் முகம் பூவாக மலர்ந்தது.
...
This story is now available on Chillzee KiMo.
...
தே இவ்வளவு குழப்பம். இதுல நீ குழந்தை பிறக்குறதுக்கு முன்னாடியே ஆசைப்படுறீயே, என்ன ஆகும்! யோசிச்சுப் பாரு!!!
“ஆமா ஆமா, நடக்குறது தானாவே நடக்கட்டும்!!!”
“அது தான் சரி ஜோதி!”