Page 18 of 30
சொல்லி அழைப்பது என்னவோ போல இருந்தது... எனவே தான் சாரையும் சேர்த்தே அழைத்தாள்...
“சினேகா...” என்றபடி உள்ளறையில் இருந்து எட்டிப் பார்த்தான் ஆகாஷ்.
“சாரி, வார்ட்ரோப்ல திங்க்ஸ் அரேஞ் செய்துட்டு இருந்தேன்...”
“பரவாயில்லை...”
“உள்ளே வா.. சினேகா... வா...”
கட்டிலின் ஒரு பக்கம் அமர்ந்தவன், “உட்காரு சினேகா” என்றான்.
தயக்கத்துடன் அமர்ந்
...
This story is now available on Chillzee KiMo.
...
ொல்லனும்னு...”
சொன்னபடி அவளின் பாதங்களில் அந்த புதிய கொலுசுகளை அணிவித்து விட்டு, மெல்ல அசைத்தான்... கொலுசொலி இனிய இசையாக அவனின் காதுகளில் ஒலித்தது...! அவனின் மனம் நிறைந்தது!!!