(Reading time: 20 - 40 minutes)
Azhagana Ratchashiyae!!!
Azhagana Ratchashiyae!!!

அறையில் அமர்ந்திருந்த  தன் அன்னையை கூட கண்டு கொள்ளாமல் வேகமாக தன் அறைக்குள் புகுந்து கொண்டாள்..

குளியல் அறைக்கு சென்று முகத்தை குளிர்ந்த நீரால் பல முறை அடித்து கழுவ, அவள் கோபம் கொஞ்சம் குறைந்த மாதிரி இருந்தது...

ஓரளவுக்கு தன்னை சமாதான படுத்திக் கொண்டவள் பின்  இரவு உடைக்கு மாறியவள் தன் அறையில் இருந்து வெளி வந்தாள்..

அவள் தந்தையும் வீடு

...
This story is now available on Chillzee KiMo.
...

ும் நெல்லஞ்சோத்தை  சாப்பிட்டு வளர்ந்தவர்..

என் அத்தைக்கு ஒரு இட்லி தோசை கூட  ஒழுங்கா செய்ய தெரியாது.. எப்பவும் சோத்தைதான் வடிச்சு கொட்டும்... போனா போகுதேனு நான் விதவிதமா சமைச்சு போட்டா,

No comments

Leave your comment

In reply to Some User

Popular Reads

    Recent Updates

    Copyright © 2009 - 2025 Chillzee.in. All Rights Reserved.