Page 5 of 12
அடுத்த நாளே ஓடி வந்து விடுவார் தன் மனைவியையும் மகளையும் பார்க்க..
“இந்த மாதிரி நானும் என் புருசன் கூட அன்னிியோன்யமாக இருக்க வேண்டும்..” என்று எண்ண அடுத்த நொடி மகிழன் கண் முன்னே வந்து குறும்பாக சிரித்தான்...
உடனே அதுவரை மட்டு பட்டிருந்த அவள் கோபம் மீண்டும் பொங்கி எழ ஆரம்பித்தது..உடனே எழுந்து கை கழுவியவள் வேகமாக தன் அறைக்கு சென்று விட்டாள்..
படுக்க
...
This story is now available on Chillzee KiMo.
...
ிதித்து கொண்டிருந்தாலும் அவன் மனம் சற்றுமுன் நிகழ்ந்த அந்த நிகழ்ச்சியையே அசை போட்டு கொண்டிருந்தது...
“ஒரு வேளை அவசரபட்டுட்டமோ? இன்னும் கொஞ்ச நாள் அவளுடன் பழகி அதற்கு பிறகு