Page 11 of 12
எதுல அடிச்சாலும் ஓகே தான்.. ஆனால் எதுனாலும் நாலு சுவத்துக்குள்ள செஞ்சுக்கோ.. யாராவது பார்த்தால் என் இமேஜ் டேமேஜ் ஆய்டும்.... “ என்று மீண்டும் கண் சிமிட்டினான் மகிழன்..
“ஐயயோ.. டேய் மகிழா... நீயா இது? எப்படி இருந்தவன் எப்படி டா இப்படி மாறின? செருப்படி வாங்க கூட ரெடி ங்கிற..
டேய் கொஞ்சம் யோசிச்சு பார்.. எப்படி கெத்தா ஸ்டைலா காலேஜ
...
This story is now available on Chillzee KiMo.
...
ுப்பு, விளக்குமாறு என தேடி தேடி இமோஜியை அனுப்பி விட்டு அவன் எண்ணை உடனே ப்ளாக் பண்ணினாள்..
அவனும் சிரித்து கொண்டே மீண்டும் ஏதோ டைப் பண்ண அவன் எண் ப்ளாக் ஆகி இருப்பது