Page 3 of 6
போகலாம்ப்பா...” என்றார் அம்மா சுப்புலட்சுமி.
அஜய்க்குமே அது சரி என்று தான் தோன்றியது.
“விஜய் எனக்கும் சேர்த்து நீயே ஆர்டர் செய்திரு... எனக்காக காத்திருக்காம நீங்க சாப்பிட ஆரம்பிங்க. நான் அம்மா கிட்ட போய் லஞ்ச்க்கு அப்புறம் சைட் சீயிங் போலாம்னு சொல்லிட்டு வரேன்...” என்று தம்பியிடம் சொல்லிவிட்டு சாரதா தங்கி இருந்த அறை நோக்கி சென்றான்.
வேகமாக நடந்துச்
...
This story is now available on Chillzee KiMo.
...
ஒரு மெஜஸ்டிக்கா சொல்ற! இப்படியே போய் ஃபிரன்ட் டெஸ்க்ல பேசினேன்னு வை, அவங்க மிரண்டு போய் ஓடிப் போயிடுவாங்க”
“நீங்க அவங்க கிட்ட பேசி தானே ரூம் சாவி வாங்கினீங்க? உங்க பேச்சையே தாங்குறாங்க,