(Reading time: 14 - 27 minutes)
Kannukkulle unnai vaithen kannamma
Kannukkulle unnai vaithen kannamma

சிலது எப்படி இருக்குன்னு பாரு...”

அஸ்வினி தேடி இன்னுமொரு தட்டை அவனிடம் காட்டினாள்.

“எனக்கு ஒரு வித்தியாசமும் தெரியலையே??”

“அந்த மயில் படம் மேலே லேசா நகம் வச்சு கீறிப் பாரேன்...”

அஸ்வினி சொன்னதை செய்தவனுக்கு விபரம் புரிந்தது. பார்ப்பதற்கு இரண்டு தட்டும் ஒரே மாதிரி இருந்தாலும், ஒன்று தரமான பெயின்ட் கொண்டு அழகாக தீட்டப் பட்டிருந்தது. மற்றொன்று

...
This story is now available on Chillzee KiMo.
...

ற அறை ஒன்று தனியாக இருந்தது.

அஸ்வினி பார்த்து, பார்த்து செய்த அலங்காரத்தினாலும்,அவளுடைய நேர்த்தியான நிர்வாகத்தினாலும் அழகாக, கம்பீரமாக பார்ப்பவர்களின் கண்களை கவரும் விதத்தில் நிமிர்ந்து

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.