Page 7 of 8
திரும்பிப் பார்த்தான். 25 வயது மதிக்க தக்க விற்பனைப் பெண் பெண் ஒருத்தி நின்றிருந்தாள்
“ஹாய், நான் இந்த கடை ஓனரைப் பார்க்கனும்” என்றான் எஸ்.கே கண்டிப்பான குரலில்.
“எதுக்கு சார்?” இப்போதும் அவளின் குரல் மென்மையாகவே ஒலித்தது.
“இந்த கடையில வாங்குற பொருட்களோட குவாலிட்டி நல்லா இருக்கும்னு ஒரு ஃபிரென்ட் சொன்னாங்க. அதை நம்பி வாங்கினோம். ஆனால் சில பொருட்களோட
...
This story is now available on Chillzee KiMo.
...
் சார்...” என்று அவனிடம் சொல்லி விட்டு, அவனுடைய பதிலுக்கு காத்திருக்காமல், அவன் கொடுத்த தட்டுகளுடன் அவனை தாண்டிச் சென்றாள் அந்த விற்பனைப் பெண்...
எஸ்.கே திரும்பிப் பார்த்தான்.