Page 8 of 8
அங்கே அவள் நின்றிருந்தாள்! இவனிடம் பேசிய விற்பனைப் பெண், அவளிடம் தட்டுக்களை காட்டி விபரம் சொல்லிக் கொண்டிருந்தாள்.
தட்டுக்களை அவளிடம் இருந்து வாங்கிக் கொண்டு,
“சரி, நீ போய் வேற வேலை பாரு...” என்று அந்த பெண்ணை அனுப்பி வைத்தவள், எஸ்.கே பக்கம் பார்த்து,
“வணக்கம் சார்! என் பேர் நந்தினி. நான் தான் இந்த கடையோட ஓனர்” என்றாள்!
...
This story is now available on Chillzee KiMo.
...