(Reading time: 17 - 33 minutes)
Azhagana Ratchashiyae!!!
Azhagana Ratchashiyae!!!

“ஹலோ.. நீயா பொண்டாட்டி னு சொன்னா ஆய்டுமா..?  நானும் ஒத்துக்கணும்.. எங்க வீட்லயும் ஒத்துக்கணும்.. “ என்று முறைத்தாள்

“அவ்வளவு தான..இப்பயே வந்து என் மாமனார் கிட்டபேசவா? அவர் எப்படா உன்னை என்கிட்ட தள்ளி விடறதுனு வெயிட்டிங் பேபி.. நீ மட்டும் சரினு சொல்லு.. அடுத்த  முகூர்த்தத்துலயே சட்டபடி பொண்டாட்டி ஆக்கிக்கறேன்.. என்ன சம்மதமா? “ என்றான்

...
This story is now available on Chillzee KiMo.
...

்ன்ட் பண்ணலைனா அவங்க உன் மீது எதுவும் ஆக்சன் எடுத்து விடக் கூடாது என்பதால் தான்.... “ என்றாள் முறைத்தவாறு..

“ஹா ஹா ஹா.. அப்படி என் மீது ஆக்சன் எடுக்க கூடாதுனு உனக்கு ஏன் அவ்வளவு அக்கறை 

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.