Page 9 of 10
“ஏன் டி.. நீ இன்னும் பையனோட போட்டோவையே பார்க்கலையே.. பையனை பத்தி ஒன்னும் கேட்கலை.. அதுக்குள்ள இப்படி பட்டுனு சம்மதம் னு சொல்லிட்ட..எங்களை வச்சு காமெடி கீமடி பண்ணலையே.. “என்றார் ருக்மணி நம்பாமல்..
“ஐயோ ருக்கு.. நிஜமா தான் சொல்றேன்.. நான் மாப்பிள்ளைய பார்க்காட்ட என்ன? அதான் நீங்க இரண்டு பேரும் போட்டோல பார்த்துட்டிங்க இல்ல.. நீங்க பார்த்தால் போதும்.. எப்படியு ... ்து நிச்சயத்தை வச்சுக்கலாம்.. சரியா.. பேச்சு மாற மாட்டியே.. “என்று மீண்டும் ஒரு முறை உறுதி படுத்தி கொண்டார்...
அவளும் உறுதியாக சொல்ல மன மகிழ்ச்சியுடன் சாப்பாட்டை முடித்து தன் அலைபேசியை
This story is now available on Chillzee KiMo.
...