Page 6 of 6
எத்தனையோ முறை பரத்தின் திட்டங்களை கண்டு வியந்து இருக்கிறான். கோபித்தும் இருக்கிறான். ஆனால் அவனுள் இப்படியும் ஒரு முகம் இருப்பதை கண்டு கணேஷ் நொருங்கி போய்விட்டான். அதன் பின்னர் அவன் திட்டத்திற்கு உறுதுணையாக நின்றான்.
ஆனால் நட்பை தாண்டி காதலுக்கு வலு அதிகம் போலும். அதனால்தான் மதிக்காக இந்த முடிவை நோக்கி நகர்கிறான்.
...
This story is now available on Chillzee KiMo.
...
ext-align: center;">Go to Ringa ringa roses story main page