Page 2 of 16
அதுக்குத்தான் மாப்பிள்ளை வீட்ல இருந்து வர்ராங்க.. “ என்று நக்கலாக சிரித்தாள் மது
“என்னது? எனக்கு தெரியாம எனக்கு அக்காவா? மணி... சொல்லவே இல்லை.. எனக்கு தெரியாம சின்ன வீடு செட் பண்ணிட்டியா? இல்ல இல்ல எனக்கு அக்கானா அப்ப அது பெரிய வீடா இருக்கும்.. மணி... தி இஸ் நாட் ஃபேர்...என் ருக்குக்கு நீ துரோகம் செய்யலாமா? “ என்று புல ... ்லுவ.. ருக்கு ஆன்டியும் வேல் அங்கிளும் கெஞ்சி கேட்டதால் தான் நானே வந்தேன்.. இல்லைனா உன் மேல இருக்கிற கோபத்துக்கு உன் கல்யாணத்துக்கு கூட வந்திருக்க மாட்டேன்... “ என்று முறைத்தாள் மது..
This story is now available on Chillzee KiMo.
...