Page 3 of 16
“ஐயோ.. கொஞ்சம் புரியற மாதிரி சொல்லித் தொல டீ.. யார்க்கு கல்யாணம்? “ என்று தன் முடியை பிய்த்து கொண்டாள் சந்தியா
“ஆங்.. எனக்கும் என் புருஷனுக்கும்..” என்று சொல்லி நக்கலாக சிரித்தாள் மது..
உடனே வேகமாக எழுந்தவள் மது கழுத்தில் கையை வைத்து லேசாக நெறித்த சந்தியா
“ஹோய்.. இப்ப சுத்தி வளைக்காம நேரா மேட்டர மட்டும் சொல்லு டீ .. இல்லைனா இப்படிய
...
This story is now available on Chillzee KiMo.
...
“என்னது? நிச்சயமா? யார் டீ சொன்னா? “ என்றாள் அதிர்ச்சியுடன்
“ஏய் சந்தி..போதும் நீ நடிச்சது.. என் கிட்ட அடி வாங்க போற.. என்னை வச்சு காமெடி