Page 6 of 16
சிணுங்கினாள்..
“பாப்பா.. உன் கிட்ட கேட்டு தானே நானும் மாப்பிள்ளை வீட்ல பேசினேன்.. இப்ப அவங்களும் இங்கு வர கிளம்பிட்டாங்க..திடீர்னு இப்ப போய் எப்படிடா வேணாம்னு சொல்றது? சரி அவங்க வரட்டும்.. சும்மா பார்த்துட்டு போகட்டும்.. அதுக்கு பிறகு பேசிக்கலாம்..
நீ போய் சீக்கிரம் ரெடியாகுடா.. அவங்க வர்ர நேரம் ஆயிடுச்சு.. உனக்கு பொருத்தமான மாப்பிள்ளையத
...
This story is now available on Chillzee KiMo.
...
“டேய் மங்கி..கொரில்லா... என்கிட்டயா சவால் விட்ட.. இப்ப பார்.. நான் சொன்ன மாதிரி இந்த வாரமே எனக்கு நிச்சயம்.. அடுத்த முகூர்த்தத்திலயே என் கல்யாணத்தை வச்சுக்க சொல்றேன்..