(Reading time: 10 - 19 minutes)
I love you
I love you

தொடர்கதை - ஐ லவ் யூ - 43 - Chillzee Story

மிழ், சீக்கிரம் ரெடி ஆகு. தெரிஞ்சவங்க ஒருத்தங்க வீட்டு பங்க்ஷனுக்குப் போகனுமாம். உன் அன்பு மாமியாரின் கட்டளை” – யசோதா

“அவங்க என் மேல கோபமா இருக்காங்களா யசோக்கா?” – தமிழ்ச்செல்வி

“யாரு ராஜமாதாவா? நீ அடாவடி மருமகளா நடந்துக் கிட்டதுக்கு வேற எப்படி இருப்பாங்க?”

“நான் நடிக்க வந்தவன்னு தெரிஞ்சப் பிறகும் அவங்க நகை சாவின்னு பேசினா என்ன செய்ய சொல்லுங்க”

“நான் சொன்னதையே தானே சின்னத்தையும் சொல்றாங்க. வெற்றிக்கு நீ சரியான ஜோடி. அவனோட நேருக்கு நேர் மல்லுக் கட்டுறது தொடங்கி, தலையை சிலுப்பிக்குறது வரைக்கும் அப்படியே டிட்டோ வெற்றி தான் நீ”

தமிழ்ச்செல்வியின் கன்னங்கள் சூடாகி நிற

...
This story is now available on Chillzee KiMo.
...

கொடு யசு”

“சரி வெற்றி நான் கூப்பிடுறேன்”

அங்கே இருந்து போவதற்கு முன் மீண்டும் தமிழ்ச்செல்வியை ஒரு தடவை கண்களால் ஆய்வு செய்வதுப் போல பார்த்து விட்டு கிளம்பினான் வெற்றி.

 

No comments

Leave your comment

In reply to Some User

Popular Reads

    Recent Updates

    Copyright © 2009 - 2025 Chillzee.in. All Rights Reserved.