Page 2 of 5
“உனக்கு மட்டும் காதல் பைத்தியம்னு பார்த்தா, இன்னொருத்தனுக்கு ரொம்ப முத்திப் போன பைத்தியமா இருக்கும் போலருக்கே” – யசோதா அவளுக்குள்ளே பேசுபவளைப் போல சத்தமாக சொன்னாள்.
“யசோக்கா!”
“நான் உன்னைச் சொல்லலை தமிழ். போ, போய் கிளம்பு. சிம்பிளான பட்டுப் புடவை இருந்தா எடுத்துக் கட்டு.”
“என் கிட்ட பட்டுப் புடவை இல்லக்கா. சாதா புடவை போதாதா?”
“கல்யாணத்துக்கு
...
This story is now available on Chillzee KiMo.
...
்பிளா கிளம்பிட்ட சித்து, இங்கிலீஷ் மிஸ்ஸும், யசோவும் புடவைக் கட்டிட்டுக் கிளம்புறாங்க. இரண்டு நிமிஷத்துல வந்திருவாங்க” – சித்தார்த்
“இங்கிலீஷ் மிஸ்ஸா? அது யாரு சிட்?” – வெற்றி