“உன் தமிழ்ச்செல்விக்கு இவனோட கன்றாவி ட்ரான்ஸ்லேஷன் வெற்றி.”
தமிழ் – இங்கிலீஷ், செல்வி – மிஸ்! புரிந்துக் கொண்டு வாய் விட்டு சிரிக்க தொடங்கிய வெற்றியின் சிரிப்பு, அவன் முன்னே தெரிந்த காட்சியின் தாக்கத்தில் அப்படியே உறைந்துப் போனது. அங்கே யசோதாவும், தமிழ்ச்செல்வியும் அழகு நிலாக்களாக வந்துக் கொண்டிருந்தார்கள். வெற்றியின் பார்வை தமிழ்ச்செல்வியின் மேலே நிலைத்து போயிருந்
...
This story is now available on Chillzee KiMo. Please upgrade to read the story.
...
ம் வெயிலுக்கு இளநீரின் குளுமை இதமாக இருந்தது.
“யசோக்கா, அங்கே பாருங்களேன் கோவில்” – இளநீர் கடைக்கு சற்று தொலைவில் தெரிந்த சாலையோர கோவிலைக் யசோதாவிடம் காட்டினாள் தமிழ்ச்செல்வி.
Temple scene
Lovely and cute screen play ma'am 👏👏👏👏 till date ore rhythm follow pandringa